கிளாமரில் உச்சத்தை தொட்ட ஸ்ரீதேவி மகள்!! நடிகை ஜான்வியின் கலக்கல் போட்டோஷூட்..

Sridevi Janhvi Kapoor Indian Actress
By Jai Jun 30, 2023 06:15 PM GMT
Report

80, 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகையாக இந்தியா முழுவதும் அனைத்து மொழிகளிலும் நடித்து ஹிட் கொடுத்தவர் நடிகை ஸ்ரீதேவி.

சில ஆண்டுகளுக்கு முன் மர்மமான மரணமடைந்தார். அம்மா மரணம் அடைந்த அடுத்த ஆண்டே தடக் படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகினார்.

அதன்பின் ஒருசில படங்களில் நடித்து வந்த ஜான்வி கபூர், தென்னிந்திய சினிமாவில் என் டி ஆர் 30 படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார்.

கிளாமர் எல்லைமீறும் நடிகை ஜான்வி கபூர், தற்போது உச்சக்கட்ட கவர்ச்சியில் ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் படியான போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.