வெறும் துண்டை சுற்றிக்கொண்டு விருது விழாவுக்கு வந்த ஸ்ரீதேவி மகள்!! ஷாக்காகும் ரசிகர்கள்..
பாலிவுட் சினிமாவில் கடந்த 2019ல் வெளியான தடக் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர். தாய் ஸ்ரீதேவி இறந்த அடுத்த ஆண்டே நடிப்பில் ஆர்வம் கொண்டு பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
குறுகிய காலத்தில் பாலிவுட்டில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்த்த்தை பெற்று வரும் ஜான்வி, பாவல் படத்தில் வருண் தவானுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

மேலும் ஜூனியர் என் டி ஆர்-ன் 30வது படத்தில் கதாநாயகியாக கமிட்டாகி தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகவுள்ளார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் 26 வயதான ஜான்வி கபூர் வாய்ப்பிளக்க வைக்கும் கிளாமர் ஆடையணிந்து போட்டோஷூட் எடுத்து வருகிறார்.
சமீபத்தில் நடந்த பாலிவுட் ஊடகத்தின் விருதுவிழாவில் கலந்து கொண்டுள்ளார். வெறும் துண்டுபோல் ஆடையணிந்து நிகழ்ச்சிக்கு வந்துள்ளார்.
அங்கு எடுத்த கிளாமர் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.