Push 2 ஸ்டார்ட்!! கிளாமர் லுக்கில் தேவரா நாயகி ஜான்வி கபூரின் புகைப்படங்கள்..

Janhvi Kapoor Bollywood Tamil Actress Actress Devara: Part 1
By Edward Dec 10, 2024 05:30 AM GMT
Report

தேவரா நாயகி ஜான்வி

பாலிவுட் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்து, தற்போது தென்னிந்திய சினிமாவிலும் களமிறங்கியுள்ளார் நடிகை ஜான்வி கபூர்.

பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர், ஹிந்தியில் படங்கள் நடித்து தனது திரைப்பயணத்தை துவங்கினார்.

ஜூனியர் என் டி ஆர் நடிப்பில் வெளிவந்த தேவரா படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படத்தில் அவருடைய நடனம் பெரிதளவில் பேசப்பட்டது.

Push 2 ஸ்டார்ட்!! கிளாமர் லுக்கில் தேவரா நாயகி ஜான்வி கபூரின் புகைப்படங்கள்.. | Actress Janhvi Kapoor Latest Photoshoot

போட்டோஷூட்

இதை தொடர்ந்து அடுத்ததாக ராம் சரண் படத்தில் நடித்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஜான்வி கபூர், போட்டோஷூட் பதிவுகளை பகிர்ந்து வருவார்.

தற்போது உச்சக்கட்ட கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து Push 2 ஸ்டார்ட் என்று கூறி ஒரு பதிவினை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.