10 வயது திருமணமான நடிகருடன் ஒரே ரொமான்ஸ் தான்!! ஸ்ரீதேவி மகள் வெளியிட்ட வீடியோ..

Sridevi Janhvi Kapoor Gossip Today Bollywood Actress
By Edward Jul 15, 2023 11:00 PM GMT
Report

இந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்த நடிகை ஸ்ரீதேவி சில வருடங்களுக்கு முன் மரணமடைந்தார். உயிரோடு இருக்கும் போது தன்னுடைய இரு மகள்களை வெளியுலகத்திற்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.

அதில் மூத்த மகள் ஜான்வி கபூர் அம்மா இறந்த அடுத்த ஆண்டே தடக் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமாகினார். அதன்பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து டாப் பாலிவுட் நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

10 வயது திருமணமான நடிகருடன் ஒரே ரொமான்ஸ் தான்!! ஸ்ரீதேவி மகள் வெளியிட்ட வீடியோ.. | Actress Janhvi Kapoor Romance With Top Actor

இடையில் ஆண் நண்பர்களுடன் பார்ட்டி, போட்டோஷூட் என்று அனைவரையும் மிரள வைத்தும் வருகிறார். தற்போது தென்னிந்திய சினிமாவிலும் நடித்து வரும் ஜான்வி கபூர், நடிகர் வருண் தவணுடன் பாவல் என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

விரைவில் வெளியாகும் அப்படத்தில் கிளாமர் ஆடையில் அவருடன் நெருக்கமாக எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

10 வயதான அதுவும் திருமணமாகி குழந்தை இருக்கும் நடிகருடன் நெருக்கம் காட்டுவதை கேலி செய்து வரும் நிலையில் தற்போது வருண் தவாண் தனக்கு கன்னத்தில் முத்தம் கொடுத்த வீடியோவையும் பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.