காதல் தோல்வியால் 23 வயதில் மரணம்.. சினிமாவை உலுக்கிய ரஜினி பட நடிகையின் இறப்பு

Rajinikanth Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Jan 09, 2024 03:30 PM GMT
Report

ரஜினிகாந்த் சினிமா கேரியரில் முக்கியமான படங்களில் ஒன்று தான் முள்ளு மலரும். இப்படத்தில் ரஜினிக்கு மனைவியாக நடிகை ஜெயலட்சுமி நடித்திருப்பார். எதார்த்தமா நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் நீங்க இடம் பிடித்தார்.

காதல் தோல்வியால் 23 வயதில் மரணம்.. சினிமாவை உலுக்கிய ரஜினி பட நடிகையின் இறப்பு | Actress Jayalakshmi Death Reason

அந்த காலகட்டத்தில் பிஸி நடிகையாக வலம் வந்த இவர் தனது 23 வயதில் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரை சாப்பிட்டு உயிரிழந்தார்.

இவர் காதல் தோல்வியால் தான் தற்கொலை செய்துகொண்டார் என்ற தகவல் அப்போதைய பத்திரிகைகளில் வெளிவந்தது. எம்ஜிஆரின் அண்னன் மகன் எம்.சி.சுகுமாரை தான் ஜெயலட்சுமி காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது.

ஒரு கட்டத்தில் சுகுமார் ஜெயலட்சுமியை துரோகம் செய்துவிட்டாரம். இதனால் மன வேதனையில் இருந்த ஜெயலட்சுமி தூக்க மாத்திரை சாப்பிட்டு தன்னுடைய வாழ்க்கையை முடித்துக்கொண்டாதாக கூறப்படுகிறது.