ரூமுக்கு 15 பேரு வருவோம்.. 10 நாள் நடக்கும்.. அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பேசிய கார்த்தி பட நடிகை

Tamil Actress
By Dhiviyarajan Mar 22, 2023 12:14 PM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபிஸ் சீரியலில் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை ஜீவிதா. இவர் கார்த்தி நடிப்பில் 2018 -ம் ஆண்டு வெளியான "கடைக்குட்டி சிங்கம்" படத்திலும் நடித்திருந்தார்.

தற்போது சன் டிவி ஒளிபரப்பாகும் அருவி என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

ரூமுக்கு 15 பேரு வருவோம்.. 10 நாள் நடக்கும்.. அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பேசிய கார்த்தி பட நடிகை | Actress Jeevitha Speak About Adjustment In Cinema

அட்ஜஸ்ட்மென்ட் 

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை ஜீவிதா, திரைத்துறையில் நடந்த பல விஷயங்களை பற்றி பேசியுள்ளார்.

அதில் , " நான் சினிமாவிற்கு வரும் முன்பு படங்களில் ஹீரோயினாக நடிக்க ஆசை. அந்த நேரத்தில் ஒருவர் பட வாய்ப்பு தருவதாக என்னிடம் கூறினார். மேலும் அவர், படத்தில் நீங்க தான் இரண்டாம் கதாநாயகி என்று சொன்னார்".

"சில நேரம் கழித்து அவர்கள் நீங்கள் அட்ஜஸ்மென்ட் பண்ண முடியுமா? நாங்கள் எப்போது வேண்டுமானாலும் உங்களுடைய ரூமுக்கு வருவோம். இது 15 நாட்கள் நடக்கும் என்று கூறினார்கள். இவர்கள் சொன்னதை கேட்டவுடன் நான் அங்கு இருந்து வந்துவிட்டேன்" என்று ஜீவிதா உருக்கமாக கூறியுள்ளார். 

ரூமுக்கு 15 பேரு வருவோம்.. 10 நாள் நடக்கும்.. அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பேசிய கார்த்தி பட நடிகை | Actress Jeevitha Speak About Adjustment In Cinema

You May Like This Video