குறையாத கிளாமரில் நடிகை காஜல் அகர்வாலின் ரீசெண்ட் புகைப்படங்கள்..
Kajal Aggarwal
Indian Actress
Tamil Actress
Actress
By Edward
காஜல் அகர்வால்
தென்னிந்திய ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவருக்கு கடந்த 2020ஆம் ஆண்டு கவுதம் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு மகன் ஒருவர் இருக்கிறார்.

திருமணத்திற்கு பின்னும் தொடர்ந்து சினிமாவில் படங்கள் நடித்து வருகிறார் காஜல் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ராமயணா, தி இந்தியா ஸ்டோரி, இந்தியன் 3 உள்ளிட்ட படங்களில் நடிகை காஜல் நடித்து வருகிறார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை காஜல் அகர்வால், தற்போது கருப்புநிற ஆடையணிந்து எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் நடிகை காஜல் அகர்வால்.