பிங்க் நிற கிளாமர் ஆடையில் அசத்தும் நடிகை காஜல் அகர்வால்!! புகைப்படங்கள்..

Kajal Aggarwal Indian Actress Tamil Actress Actress
By Jai May 27, 2026 07:00 AM GMT
Report

காஜல் அகர்வால்

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் அதிக படங்கள் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை காஜல் அகர்வால். இவர் கடந்த 2020ம் ஆண்டு தொழிலதிபர் கவுதம் கிச்லு என்பவரை திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

பிங்க் நிற கிளாமர் ஆடையில் அசத்தும் நடிகை காஜல் அகர்வால்!! புகைப்படங்கள்.. | Actress Kajal Aggarwal Pink Dress Photoshoot Post

திருமணத்திற்கு பின் அதிக படங்கள் நடிக்காத காஜல் அகர்வால் போட்டோ ஷுட்கள், சொந்த தொழில் கவனிப்பது என பிஸியாக உள்ளார்.

புகைப்படங்கள்

தற்போது பிங்க் நிற குட்டையான கிளாமர் ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery