ஆண்ட்டி வயதான பிறகும் கவர்ச்சியில் குறை வைக்காத பிரபு தேவா பட நடிகை.. ஹாட் கிளிக்ஸ்
Kajol
By Dhiviyarajan
பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவர் தான் கஜோல். இவர் 1997 -ம் ஆண்டு வெளியான மின்சார கனவு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இதையடுத்து இவர் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த வேலையில்லா பட்டதாரி 2 திரைப்படத்தில் வில்லனாக நடித்து அசத்தியிருந்தார். இருப்பினும் இந்த ரசிகர்கள் மோசமான விமர்சனம் தான் கொடுத்தனர்.

ஹாட் கிளிக்ஸ்
48 வயதான கஜோல், சமூக வலைத்தளங்களில் புகைப்படம் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
தற்போது கிளாமரான உடையில் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்.