இரண்டாம் தாரமாக நடிகரை மணந்தாரா நடிகை கல்யாணி பிரியதர்ஷன்? வைரலாகும் வீடியோ..

Kalyani Priyadarshan Viral Video Marriage Tamil Actress
By Edward Oct 23, 2024 08:30 AM GMT
Report

தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் நடித்து பிரபலமான நடிகை கல்யாணி பிரியதர்ஷன் மாநாடு படத்தின் மூலம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.

இரண்டாம் தாரமாக நடிகரை மணந்தாரா நடிகை கல்யாணி பிரியதர்ஷன்? வைரலாகும் வீடியோ.. | Actress Kalyani Priyadarshan Sriram Married Video

இதன்பின் தென்னிந்திய மொழிகளில் நடித்து வந்த கல்யாணி, சின்னத்திர நடிகர் ஸ்ரீராமுடன் ரகசிய திருமணம் செய்து கொண்டார் என்ற தகவல் வெளியானது. அது உறுதி செய்யும் விதமாக வீடியோவும் இணையத்தில் பரவியது.

இரண்டாம் தாரமா

ஆனால் இந்த வீடியோ ஒரு விளம்பரத்திற்காக படமாக்கப்பட்டது என்றும் யெஸ் பாரத் வெட்டிங் கலெக்ஷன்ஸ் என்ற நகைக்கடை விளம்பரத்திற்காக நடிகை ஸ்ரீராமுடன் இணைந்து கல்யாணி நடித்திருக்கிறார். அதற்காகத்தான் இந்த ஷூட்டிங் நடைபெற்றுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இரண்டாம் தாரமாக நடிகரை மணந்தாரா நடிகை கல்யாணி பிரியதர்ஷன்? வைரலாகும் வீடியோ.. | Actress Kalyani Priyadarshan Sriram Married Video