காதல் தோல்வி.. திருமணம் செய்யவில்லை.. கரகாட்டக்காரன் நடிகை கனகாவின் பரிதாப நிலை

kanaka
By Kathick Aug 07, 2021 01:30 AM GMT
Report

தமிழ் திரையுலகில் கரகாட்டக்காரன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் கனகா. இப்படத்தின் வெற்றியின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றார். அதன் பிறகு சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான அதிசயப் பிறவி எனும் படத்தில் நடித்து பிரபலம் அடைந்தார்.

அதன்பின் பெரிதளவில், ரசிகர்களால் எதிர்பார்க்கபட்ட நடிகை கனகாவிற்கு படவாய்ப்புகள் குறையத்துவங்கியது. பின் படவாய்ப்புகள் இல்லாமல் போனது.இவர் கடைசியாக நடித்த படம் விரலுக்கேத்த வீக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

காதல் தோல்வி.. திருமணம் செய்யவில்லை.. கரகாட்டக்காரன் நடிகை கனகாவின் பரிதாப நிலை | Actress Kanaka Life

நடிகை கனகா முதலில் ஒருவரை காதலித்து வந்துள்ளார். ஆனால், இவர்கள் இருவருக்கும் சில வேறுபாடுகள் காரணமாக காதல் தோல்வி அடைந்தனர். அதன் பிறகு கல்யாணம் செய்வதற்கு பலரும் முயற்சி செய்தனர். ஆனால், இவருக்கு கல்யாண விருப்பம் இல்லாததால் கல்யாணனும் செய்துகொள்ளவில்லை.

அதன் பிறகு கனகாவின் அம்மாவின் இழப்பு அவரைப் பெரிய அளவில் துயரத்தில் ஆழ்த்தியது. அதன்பிறகு இவர் பெரிய அளவில் விழா நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை. அதுமட்டுமில்லாமல் இவர் வசித்து வரும் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை என பலரும் கூறி வருகின்றனர்.

காதல் தோல்வி.. திருமணம் செய்யவில்லை.. கரகாட்டக்காரன் நடிகை கனகாவின் பரிதாப நிலை | Actress Kanaka Life

ஒரு காலத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்து வந்த நடிகை கனகாவின் நிலை தற்போது எப்படி ஆகிவிட்டது என்று பாருங்க.