மார்பகம் ஏன் பெரிதாக இருக்கிறது.... கமெண்ட்டுக்கு நடிகை பதிலடி
நடிகை கனிகா
தமிழ் சினிமாவில் சில படங்கள் நடித்துவிட்டு முன்னணி நாயகிகளுக்கு டப்பிங் கொடுத்து பின் சினிமாவில் பக்கம் வராமல் கொஞ்ச காலம் இருந்தவர் நடிகை கனிகா.
சில படங்களே நடித்தாலும் மக்கள் மனதில் நல்ல இடம் பிடித்துவிட்டார்.
தற்போது இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் ஒரு பேட்டியில் பேசும்போது, எனது மார்பகம் ஏன் பெரிதாக இருக்கிறது என்று கேட்கிறார்கள்.
திருமணமாகி கர்ப்பமானவர்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் மார்பகம் பெரிதாக தன் இருக்கும். அப்படி ஹார்மோன் மாற்றங்கள் ஏற்பட்டதால் தான் எனது மார்பகமும் பெரிதாக இருக்கிறது.
அவர்களது வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இருப்பது போல தான் எனக்கும் உள்ளது, இப்படி கமெண்ட் செய்பவர்களின் மனநிலை ஏன் இப்படி இருக்கிறது என தெரியவில்லை என்று பேசியுள்ளார்.