நடிகை ராதா மகள் கார்த்திகா நாயரா இது!! அடையாளம் தெரியாமல் மாறிய புகைப்படம்
Radha
Tamil Actress
Actress
By Edward
80, 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகையாக திகழ்ந்தவர் நடிகை ராதா. ராஜசேகரன் நாயர் எனபவரை திருமணம் செய்து கார்த்திகா, துளசி என்ற இரு மகள்களை பெற்றெடுத்தார்.
இருமகள்களை சினிமாவில் அறிமுகப்படுத்திய ராதாவின் மகள் தற்போது ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு காணாமல் போயுள்ளனர்.
வாய்ப்பில்லாமல் இருவரும் தற்போது வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டார்கள். மூத்த மகள் கார்த்திகாவிற்காகவது ஒருசில படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து நடித்து வந்தார்.
ஆனால் நடித்த ஒருசில படத்திலேயே இரண்டாம் மகள் துளசி காணாமல் போய்விட்டார்.
தற்போது கார்த்திகா 8 வருடங்களாக வாய்ப்பில்லாமல் இருந்து வருகிறார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் கார்த்திகா நாயர், சமீபத்தில் நடுக்கடலில் பிகினி ஆடை புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

