ரகு தாத்தா-வால் மின்னிய நடிகை கீர்த்தி சுரேஷ்!! ட்ரெண்டாகும் க்யூட் புகைப்படங்கள்..

Keerthy Suresh Tamil Actress Actress
By Edward Jul 21, 2024 09:32 AM GMT
Report

தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி, தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

தற்போது ரகுதாதா, ரிவால்வர் ரீட்டா, கன்னிவெடி போன்ற படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், பாலிவுட் சினிமாவில் இயக்குனர் அட்லீ இயக்கி வெற்றி படமாக அமைந்த தெறி படத்தின் இந்தி ரீமேக்கில் சமந்தா ரோலில் வருண் தவானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

ரகு தாத்தா-வால் மின்னிய நடிகை கீர்த்தி சுரேஷ்!! ட்ரெண்டாகும் க்யூட் புகைப்படங்கள்.. | Actress Keerthy Suresh Latest Raghu Thatha Al Pics

அட்லீ தயாரிப்பில் Kalees என்ற இயக்குனர் BabyJohn என்ற பெயரில் இயக்கி வருகிறார். இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் இப்படத்தில் ஒரு காட்சியில் போல்ட்-ஆக நடிக்கவுள்ளார் என்ற செய்தி வெளியானது. படங்களில் நடிப்பதை தாண்டி விளம்பர படங்களிலும் நடித்து காசு சம்பாதித்து வருகிறார்.

சமீபத்தில் ரகு தாத்தா படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சேலையில் க்யூட்டாக வந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery