ஹனுமூனுக்கு சென்றாரா கீர்த்தி சுரேஷ்!! காதல் கணவருடன் அவுட்டிங் சென்ற புகைப்படங்கள்...

Keerthy Suresh Indian Actress Tamil Actress Actress
By Edward Jan 06, 2025 02:56 AM GMT
Report

கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர். சமீபத்தில் கோவாவில் இவருடைய திருமணம் விமர்சையாக நடைபெற்று முடிந்தது.

தனது 15 வருட காதலரான ஆண்டனியை கீர்த்தி சுரேஷ் கரம்பிடித்தார். திருமணம் முடிந்த கையோடு நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய பட ப்ரோமோஷன்களில் ஈடுபட்டு வருகிறார்.

ஹனுமூனுக்கு சென்றாரா கீர்த்தி சுரேஷ்!! காதல் கணவருடன் அவுட்டிங் சென்ற புகைப்படங்கள்... | Actress Keerthy Suresh Photos Post Viral

படம் பிளாப் ஆகினாலும் மக்கள் மத்தியில் கீர்த்தி சுரேஷ் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார். இந்நிலையில் நியூ இயர் மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையை காதல் கணவருடன் செலவிட்ட போது எடுத்த புகைப்படங்களை தற்போது பகிர்ந்துள்ளார்.