டிரான்ஸ்பெர்ண்ட் சேலையில் அடக்கவுடக்கம் காட்டும் நடிகை கீர்த்தி சுரேஷ்.. டேட்ஸ் கேட்ட பிரபல நடிகர்
மலையாள சினிமாவில் குட்டி நட்சத்திரமாகவும் இது என்ன மாயம் என்ற தமிழ் படத்தில் கதாநாயகியாகவும் நடித்து பிரபலமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.
நடிகை மேகனாவின் மகளாக அறிமுகமாகி தமிழில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார் கீர்த்தி. முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிப்படங்களில் நடித்து டாப் இடத்தினை பிடித்தார்.
மகாநடி படத்தில் சிறப்பான ஒரு நடிப்பை கொடுத்து தேசிய விருதினையும் தட்டிச்சென்றார். இதனை தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியான சில படங்கள் தோல்வியை சந்தித்து சற்று மார்க்கெட்டையும் இழந்தார்.
அடக்கவுடக்கமாக இருந்த கீர்த்தி சுரேஷ் ஒல்லியானதோடு கவர்ச்சி பக்கமும் சென்று அனைவருக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார். தற்போது டிரான்ஸ்பெரண்ட் மஞ்சள் சேலையணிந்து ரசிகர்களை மயக்கும் போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவண். Please give dates amma என்று கூறி கமெண்ட் செய்திருக்கிறார்.