நடிகை கீர்த்தி சுரேஷ்-ஆ இது!! மேக்கப் இல்லாமல் எப்படி இருக்காங்க தெரியுமா..
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை கீர்த்தி சுரெஷ். இது என்ன மாயம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிய கீர்த்தி சுரேஷ் அதன்பின் சிவகார்த்திகேயன், விஜய், தனுஷ், விஷால் உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வந்தார்.
அதன்பின் கதாநாயகிக்கு முக்கியத்துவம் படங்களையும் தேர்வு செய்து வரும் கீர்த்தி சுரேஷ், மாமன்னன் படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி இன்று வெளியான சைரன் படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார்.
இதனைதொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒருசில படங்களில் நடித்துள்ள நடிகை கீர்த்தி சுரேஷ், தொடர் தோல்வி படங்களை சந்தித்து வருகிறார்.
தற்போது கொச்சியில் இருக்கும் கீர்த்தி சுரேஷ், தன்னுடைய பிளாட்டில் இருந்து கொண்டு நாயுடன் புகைப்படம் எடுத்திருக்கிறார். மேக்கப் இல்லாமல் அவர் வெளியிட்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.