இதுவரை இல்லாத அளவிற்கு வெறித்தனமான ஒர்க்கவுட்!! நடிகை கீர்த்தி எடுத்த அதிரடி..
கீர்த்தி சுரேஷ்
தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இப்படத்தினை தொடர்ந்து மலையாளம், தமிழ் படங்களில் நடித்து வந்த கீர்த்தி, ரஜினி முருகன் படத்தின் மூலம் பிரபலமானார். இப்படம் கொடுத்த வரவேற்பை அடுத்து தென்னிந்திய மொழிப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.
குறுகிய காலக்கட்டத்தில் அதுவும் 7 வருடத்தில் முன்னணி நடிகையாகவும் கோடியில் சம்பளம் வாங்கும் நடிகையாகவும் மாறினார்.
சமீபகாலமாக சினிமாவில் இருந்து விலகிவிட்டு திருமணம் செய்யவிருக்கிறார் கீர்த்தி சுரேஷ் என்ற தகவலும் வெளியாகியது.

கடுமையான யோகா
இதற்கு காரணம் அவர் நடித்த படங்கள் பெரியளவில் பெற்றிப்பெறாமல் போனதுதானாம்.
இந்நிலையில், டென்க்ஷனில் இருந்து வெளியேற கடுமையான யோகாவை செய்துள்ளார் கீர்த்தி சுரேஷ். யோகா செய்யும் வீடியோவை பகிர்ந்துள்ள கீர்த்தி சுரேஷுக்கு பலர் பாராட்டையும் கருத்துக்களையும் கூறி வருகிறார்கள்.