ஷங்கர் கூட ஒருமுறை தான்.. கோடியில் புரளும் திருமணமான நடிகை!!

Shankar Kiara Advani Bollywood Actress
By Dhiviyarajan Mar 07, 2024 11:30 AM GMT
Report

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவான கேம் சேஞ்சர் திரைப்படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இப்படத்தில் ஹீரோயினாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடித்து வருகிறார். இப்படம் வெளியாகுவுதற்கு முன்பே கியாரா அத்வானியின் ரேஞ்சே மாறிவிட்டது.

ஷங்கர் கூட ஒருமுறை தான்.. கோடியில் புரளும் திருமணமான நடிகை!! | Actress Kiara Advani Increased Salary

தற்போது ஃபர்கான் அக்தர் இயக்கத்தில் புஷ்கர் - காயத்ரி இணைந்து எழுதியுள்ள டான் 3 திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு பதிலாக ரன்வீர் சிங் கதாநாயகனாக நடிக்கிறார்.

இப்படத்திற்காக கியாரா அத்வானி ரூபாய் 13 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக சினிமா வட்டாரங்களில் தகவல் வெளியாகி இருக்கிறது.

கியாரா அத்வானி , ஷங்கர் கூட ஒரு படம் தான் பண்ணாங்க இப்போ ரேஞ்சே மாறிடுச்சே என்று ரசிகர்கள் கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர்.