திருமணமாகியும் குறையாத கிளாமர்!! இறுக்கமான ஆடையில் அப்படியொரு போஸ் கொடுத்த நடிகை கியாராஅத்வானி

Kiara Advani Bollywood Indian Actress
By Edward Mar 23, 2023 01:01 PM GMT
Edward

Edward

Report

பாலிவுட் சினிமாவில் ஃபக்ளி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி முன்னாள் கிரிக்கெட் வீரர் எம் எஸ் தோனி அவர்களின் வாழ்க்கை வரலாறு படமான M.S. Dhoni: The Untold Story மூலம் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானவர் நடிகை கியாரா அத்வானி.

இப்படத்தினை தொடர்ந்து முன்னணி பாலுவுட் நடிகர்களுடன் நடித்து வரும் கியாரா இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.

திருமணமாகியும் குறையாத கிளாமர்!! இறுக்கமான ஆடையில் அப்படியொரு போஸ் கொடுத்த நடிகை கியாராஅத்வானி | Actress Kiara Advani Latest Beach Photoshoot Post

கடந்த சில ஆண்டுகளாக சித்தார்த் மல்ஹோத்ராவுடன் ரகசிய காதலில் இருந்த கியாரா அத்வானி சில மாதங்களுக்கு முன் பிரம்மாண்ட முறைப்படி திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் படப்பிடிப்பில் கலந்து நடித்தும் வருகிறார் கியாரா.

இந்நிலையில் 30 வயதான கியாரா அத்வானி திருமணமாகியும் குறையாத கிளாமர் போட்டோஷூட்டினை எடுத்து இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்து வருகிறார்.

தற்போது கடற்கரையில் இறுக்கமான ஆடையணிந்து போஸ் கொடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGallery