தனிமையில் 40 வயது அஜித் பட நடிகை செய்யும் செயல்!! முகம் சுளிக்கும் போஸில் புகைப்படம்..

Kiran Rathod
By Edward Mar 13, 2023 05:30 PM GMT
Report

நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ஜெமினி. அப்படத்தின் மூலம் வட இந்திய பெண்ணாக நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் நடிகை கிரண் ரத்தோட்.

இப்படத்தினை தொடர்ந்து, வில்லன், வின்னர், அன்பே சிவம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார். அதன்பின் ஓவராக உடல் எடை கூடியதால் வாய்ப்பில்லாமல் காணமல் போனார்.

தனிமையில் 40 வயது அஜித் பட நடிகை செய்யும் செயல்!! முகம் சுளிக்கும் போஸில் புகைப்படம்.. | Actress Kiran Rathod Latest Glamour Photos Viral

அதன்பின் முத்தின கத்திரிக்காய், ஆம்பளை, இளமை ஊஞ்சல் உள்ளிட்ட படங்களில் ஆண்டி ரோலில் நடித்து வந்தார்.

இதனைதொடர்ந்து இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் பதிவுகளை பகிர்ந்து வீடியோ மற்றும் ஆடியோ கால் பேசி அதற்கான ரேட் பேசி சம்பாதித்தும் வருகிறார்.

தற்போது அது எல்லை மீறி இன்ஸ்டாகிராமில் படுமோசமாக போஸ் கொடுத்து ரசிகர்களை முகம் சுளிக்க வைத்து வருகிறார்.

தற்போது குட்டையான இறுக்கமான ஆடையணிந்து படுகேவளமாக போஸ் கொடுத்து வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.