40 வயது நடிகை கிரணின் எல்லைமீறிய போஸ்.. புகைப்படத்தை பார்த்து வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்...

Kiran Rathod
By Yathrika Sep 21, 2022 06:50 AM GMT
Report

நடிகை கிரண்

ஜெமினி என்ற படம் மூலம் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஒரு நடிகை கிரண். அப்படத்திற்கு வின்னர், விஜய்யுடன் ஒரு பாடலுக்கு நடனம் என கொஞ்சம் ஹிட் நாயகியாக தான் வந்தார்.

ஆனால் இடையில் அவரை காணவில்லை, ரசிகர்களும் அவரை மறந்தே போனார்கள். பின் மீண்டும் நடிக்க வந்த அவர் அண்ணி, அத்தை போன்ற வேடங்களில் நடித்து வந்தார்.

தொடர்ந்து அதுபோல் கேரக்டர்களில் நடிப்பார் என்று பார்த்தால் எப்போதும் இன்ஸ்டா பக்கத்திலேயே அதிகம் இருக்கிறார். ஏதாவது வீடியோ, புகைப்படங்கள் என வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்து வருகிறார்.

இப்போது கூட அவர் ஒரு புகைப்படம் வெளியிட அதைப்பார்த்து ரசிகர்கள் திணறியுள்ளனர்.