20 வயசுல இப்படியா!! இடுப்பழகி இலியானாவுக்கே டஃப் கொடுக்கும் நடிகை கிருத்தி செட்டி..

Krithi Shetty Tamil Actress Actress
By Edward Feb 10, 2024 05:32 AM GMT
Report

தெலுங்கு மொழியில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய ரோலில் உப்பெனா படத்தில் அவருக்கு மகளாக நடித்து பிரபலமானவர் நடிகை கிருத்தி செட்டி. இப்படத்தினை தொடர்ந்து ஷ்யாம் ஷிங்க ராய், பங்காரு ராஜு, தி வாரியர் போன்ற படங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்திருத்தார்.

20 வயசுல இப்படியா!! இடுப்பழகி இலியானாவுக்கே டஃப் கொடுக்கும் நடிகை கிருத்தி செட்டி.. | Actress Krithi Shetty Belly Dance Video Viral

தெலுங்கு சினிமாவை தொடர்ந்து தமிழில் வா வாத்தியாரே, லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன், ஜெனி போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். அடக்கவுடக்கமாக நடித்து வந்த கிருத்தி சமீபகாலமாக கவர்ச்சி ரூட்டுக்கு மாறியிருக்கிறார்.

என்னது நடிகை சமந்தாவுக்கு இரண்டாம் திருமணமா? மாப்பிள்ளை யார் தெரியுமா...

என்னது நடிகை சமந்தாவுக்கு இரண்டாம் திருமணமா? மாப்பிள்ளை யார் தெரியுமா...

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் கிருத்தி, பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடலுக்கு பெல்லி டான்ஸ் ஆடை வீடியோவை வெளியிட்டுள்ளார். தற்போது கிருத்தி செட்டியில் பெல்லி நடன வீடியோ இணையத்தில் டிரெண்ட்டாகி வருகிறது.