19 வயதில் மிரட்டும் போட்டோஷூட்!! ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் நடிகை கிரித்தி செட்டி..
Krithi Shetty
Indian Actress
Actress
Custody
By Jai
தெலுங்கு சினிமாவில் 2019ல் வெளியான Uppena படத்தில் விஜய் சேதிபதியின் மகளாக நடித்து பிரபலமானவர் நடிகை கிரித்தி செட்டி. இப்படத்தினை தொடர்ந்து ஸ்யாம் சிங்கா பாய், பங்கார் ராஜு, தி வாரியர், கஸ்டடி போன்ற படத்தில் நடித்து பிரபலமானார்.
தன்னுடைய 15 வயதில் சினிமாவில் அறிமுகமாகிய கிரித்தி செட்டி பாலாவின் வணங்கான் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து வந்தார்.
ஆனால் சூர்யா படத்தில் இருந்து விலகியது, படத்தின் கால்ஷீட் அதிகமாகிக்கொண்டே போனதால் படத்தில் இருந்து கிரித்தி செட்டியும் வெளியேறினார்.
அவர் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் கஸ்டடி படம் வெளியாகி கலவையான வரவேற்பை பெற்றது. பல பட்ங்களில் தற்போது நடித்து வரும் கிரித்தி செட்டி, கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.