19 வயதில் எகிரும் கிளாமர்!! நடிகை கிரித்தி செட்டி வெளியிட்ட போட்டோஷூட்
Krithi Shetty
Tamil Actress
Actress
By Jai
தெலுங்கு சினிமாவில் 2019ல் வெளியான Uppena படத்தில் விஜய் சேதிபதியின் மகளாக நடித்து பிரபலமானவர் நடிகை கிரித்தி செட்டி.
இப்படத்தினை தொடர்ந்து ஸ்யாம் சிங்கா பாய், பங்கார் ராஜு, தி வாரியர், கஸ்டடி போன்ற படத்தில் நடித்து பிரபலமானார்.
தன்னுடைய 15 வயதில் சினிமாவில் அறிமுகமாகிய கிரித்தி செட்டி பாலாவின் வணங்கான் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து வந்தார்.
ஆனால் சூர்யா படத்தில் இருந்து விலகியது, படத்தின் கால்ஷீட் அதிகமாகிக்கொண்டே போனதால் படத்தில் இருந்து கிரித்தி செட்டியும் வெளியேறினார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் கிரித்தி செட்டி தற்போது கிளாமர் ரூக்கு மறுபடிமாறியுள்ளார். ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் ஆடையில் போட்டோஷூட்டினை பகிர்ந்துள்ளார்.