19 வயதில் இளசுகளை கண்ட்ரோல் பண்ணும் நடிகை கிரித்தி செட்டி!! லேட்டஸ்ட் போட்டோஸ்
தெலுங்கு சினிமாவில் 2019ல் வெளியான Uppena படத்தில் விஜய் சேதிபதியின் மகளாக நடித்து பிரபலமானவர் நடிகை கிரித்தி செட்டி.
இப்படத்தினை தொடர்ந்து ஸ்யாம் சிங்கா பாய், பங்கார் ராஜு, தி வாரியர், கஸ்டடி போன்ற படத்தில் நடித்து பிரபலமானார்.
தன்னுடைய 15 வயதில் சினிமாவில் அறிமுகமாகிய கிரித்தி செட்டி பாலாவின் வணங்கான் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து வந்தார்.
ஆனால் சூர்யா படத்தில் இருந்து விலகியது, படத்தின் கால்ஷீட் அதிகமாகிக்கொண்டே போனதால் படத்தில் இருந்து கிரித்தி செட்டியும் வெளியேறினார். சமீபத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகவுள்ள Genie என்ற படத்தில் மூன்று நடிகைகளில் ஒருவராக நடிக்கவுள்ளார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் கிரித்தி செட்டி தற்போது கிளாமர் லுக்கிற்கு மாறி போட்டோஷூட் எடுத்து வருகிறார். சமீபத்தில் வாய்ப்பில்லாமல் இருப்பதால் இதுவரை இல்லாத கவர்ச்சி லுக்கில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.




