அட கன்னக் குழி அழகி நடிகை லைலாவிற்கு இவ்வளவு பெரிய மகன்களா...
Laila
By Yathrika
லைலா
தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நாயகியாக வலம் வந்த நடிகைகளில் ஒருவர் தான் லைலா.
கன்னக்குழி அழகியாக ரசிகர்களால் கொண்டாடப்பட்ட லைலா தமிழ் சினிமாவில் நிறைய வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். நந்தா, தீனா, பார்த்தேன் ரசித்தேன் என அவர் நடித்த படங்கள் பல ஹிட்.
பிஸீயாக நடித்து வந்தவர் ஹிரானிய தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
நடிகை லைலா மகன்களின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாக வெளிநாட்டு ஹீரோ போல் உள்ளார்களே என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.