26 வயதான நடிகை லட்சுமி மேனனா இது.. அடையாளம் தெரியாமல் மாறி போய்ட்டாங்களே..

Lakshmi Menon
By Edward Nov 02, 2022 04:25 PM GMT
Report

சுந்தரபாண்டியன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை லட்சுமி மேனன். 16 வயதில் நடிகையாக அறிமுகமாகி கும்கி, குட்டிபுலி, பாண்டிய நாடு போன்ற படங்களில் நடித்திருந்தார்.

மேலும் நான் சிகப்பு மனிதன், மஞ்சப்பை, ஜிகர்தண்டா, கொம்பன், வேதாளம் போன்ற படங்களில் நடித்து நல்ல வரவேற்பு பெற்றார்.

மேலும் மிருதன், ரெக்க போன்ற படங்களில் நடித்து வந்த லட்சுமி மேனன் மார்க்கெட் குறைய ஆரம்பித்தால் படிப்பில் கவனம் செலுத்த சினிமாவில் இருந்து விலகினார். அதற்கு உடல் எடையை ஏற்றியதும் ஒரு காரணமாகும்.

தற்போது படுஒல்லியாக மாறி அடையாளம் தெரியாத லட்சுமி மேனனாக புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டார்.

தற்போது ஆள் அடையாளம் தெரியாமல் மாறி 26 இளம் நடிகையை போல் கிளாமரில் டஃப் கொடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.