படம் வெளியாகாமலே முழு கதையை லீக் செய்யும் நடிகைகள்! கடும்கோபத்தில் இயக்குநர்..
director
tamilcinema
tamilactress
By Edward
பெரும்பாலும் ஒரு படத்தில் நடிக்கவரும் நட்சத்திரங்கள் கதையை பற்றி வெளியில் கூறாமல் இருக்கு இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் பல கண்டிஷன்களை போடுவார்கள். அதை மீறியும் கதையையோ அல்லது காட்சியையோ லீக் செய்தால் படக்குழு நடவடிக்கை எடுக்கும்.
அப்படியான சமீபத்தில் மாடலிங் துறையில் இருந்து நடிகையாக அறிமுகமாகும் நடிகைகள் படத்தின் கதைகளை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்கள் என்று ஒரு செய்தி வெளியாகியுள்ளது. பிரபல விமர்சகர்கள் அதுபற்றி கூறியுள்ளனர்,
பிரபல இயக்குநர் படத்தில் கமிட்டாகிய 4 நடிகைகள் இன்ஸ்டாகிராம் லைவ்வில் ரசிகர்களுடன் பேசி கதை முழுவதும் கூறிவிடுகிறார்களாம். இதனால் இயக்குநர் புலம்பி வருகிறார் என்றும் கூறியுள்ளனர்.