இறுக்கமான ஆடையில் ஜிம் ஒர்க்கவுட்!! 27 வயதான நடிகை லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம்

Bigg Boss Losliya Mariyanesan Actress
By Edward Jul 14, 2023 09:30 PM GMT
Report

இலங்கை செய்தி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர் லாஸ்லியா மரியநாதன். தோழியுடன் வாய்ப்பு தேடி வந்த லாஸ்லியா பிக்பாஸ் 3 சீசனில் போட்டியாளராக பங்கேற்றார்.

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது நடிகர் கவினுடன் காதலில் இருந்து, பெற்றோர்களால் கண்டிக்கப்பட்டார். அதன்பின் கவின் சவகாசமே வேண்டாம் என்று அவர் பக்கமே செல்லாமல் இருந்து வருகிறார்.

இறுக்கமான ஆடையில் ஜிம் ஒர்க்கவுட்!! 27 வயதான நடிகை லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம் | Actress Losliya Latest Gym Workout Video Post

பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிப்பின் சில படங்களில் நடித்து வந்த லாஸ்லியாவின் தந்தை மரணமடைந்தார்.

அதிலிருந்து சில காலம் கழித்து மீண்டு வந்த லாஸ்லியா நடிப்பில் இரு படங்கள் வெளியாகி கலவையான வரவேற்பை பெற்றது.

பின் உடல் எடையை படுமோசமாக குறைத்து ஒல்லியாகினார். அதோடு கிளாமர் பக்கம் சென்று ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் போட்டோஷூட்டினை பகிர்ந்து வருகிறார்.

தற்போது தீவிர உடற்பயிற்சியை மேற்கொண்டு வரும் நடிகை லாஸ்லியா, இறுக்கமான வெள்ளை ஒர்க்கவுட் ஆடையில் உடற்பயிற்ச்சி செய்யும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.