லியோ விஜய் தங்கச்சி எலிசா தாஸ்-ஆ இது!! கிளாமர் லுக்கில் நடிகை மடோனா..
Madonna Sebastian
Tamil Actress
Leo
By Jai
2015ல் வெளியான பிரேமம் படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் நடிகை மடோனா செபாஸ்டியன். இப்படம் கொடுத்த வரவேற்பை அடுத்து, தமிழில் காதலும் கடந்து போகும், கவண், பா பாண்டி, வானம் கொட்டட்டும், கொம்பு வட்ச சிங்கம்டா உள்ளிட்ட படங்களிலும் நடித்து வந்தார்.
சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி 600 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ள லியோ படத்தில் எலிசா தாஸ் ரோலில் நடித்துள்ளார்.
தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் மடோனா கிளாமர் லுக்கிற்கு மாறி ரசிகர்களை வியப்பில் வைத்துள்ளார். தற்போது ரசிகர்களை ஈர்க்கும் மாடர்ன் ஆடை புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.