பிகினி உடையில் கவர்ச்சி குளியல் போட்டு 43 வயதான மாளவிகா.. கிறங்கும் இளசுகள்

Malavika
By Dhiviyarajan Jul 19, 2023 01:00 AM GMT
Report

சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான உன்னைத்தேடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை மாளவிகா.

இப்படத்தை தொடர்ந்து இவர் கார்த்திக், சூர்யா, விஜய், போன்ற முன்னணி ஹீரோக்களுடன் நடித்திருந்தார். மாளவிகா கடந்த 2007-ம் ஆண்டு சுமேஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டு சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்தார்.

தற்போது இவர் ஜீவா நடிப்பில் உருவாகும் கோல்மால் என்கிற திரைப்படத்தின் மூலம் ரீ-எண்ட்ரி கொடுக்க உள்ளார்.

சோசியல் மீடியா பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ள மாளவிகா, தற்போது பிகினி உடையில் நீச்சல் குளத்தில் குளிக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.