முகழ் சுளிக்க வைக்கும் போஸ்! எல்லைமீறி நடிகை மாளவிகா மோகனன் வெளியிட்ட புகைப்படங்கள்..

Dhanush Malavika Mohanan Master
1 மாதம் முன்
Edward

Edward

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-ன் பேட்ட படத்தின் மூலம் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து அறிமுகமாகியவர் நடிகை மாளவிகா மோகனன். மலையாள பெண்ணாக ஒருசில படங்களில் நடித்து வந்த மாளவிகா இணையத்தில் படுமோசமான ஆடையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தார்.

இதன்மூலம் நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்தார். படத்தில் சிறிய காட்சிகளில் மட்டுமே வந்த மாளவிகா பெரியளவில் வரவேற்பு பெறாமல் இருந்தார். இப்படத்தினை அடுத்து தனுஷுன் மாறன் படத்திலும் நடித்தார். படமும் தோல்வியை சந்தித்ததால் இதுவும் மாளவிகாவிற்கு சிறந்த படமாக அமையவில்லை.

தற்போது வாய்ப்பில்லை என்று பாலிவுட் பக்கம் சென்ற மாளவிகா Badshah என்பவர் இசையில் வெளியான TAUBA என்ற ஆல்பம் பாடலில் படுமோசமாக குத்தாட்டம் போட்டுள்ளார். மாடலிங் துறையை சேர்ந்தவர் என்பதால் அவர் வெளியிடும் புகைப்படம் ரசிகர்களை மிகவும் ஈர்த்து வருகிறது.

சமீபத்தில் அவரது போட்டோஷூட் எல்லைமீறியபடியாக இருப்பதை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகி கருத்துகளை கொண்டு அவரை வர்ணித்து வருகிறார்கள்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.