நடிகை மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் கிளாமர் கிளிக்ஸ்..

Malavika Mohanan Tamil Actress Actress Thangalaan
By Jai Sep 14, 2024 07:53 AM GMT
Report

மலையாள படங்களில் நடித்து வந்த மாளவிகா மோகனன், இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான 'தங்கலான்' முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படம் ரிலீஸ் ஆகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

நடிகை மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் கிளாமர் கிளிக்ஸ்.. | Actress Malavika Mohanan Latest Photos

தற்போது பாலிவுட்டில் அவர் நடித்த யுத்ரா படத்தின் Saathiya என்ற பாடலில் நடிகை சித்தாந்த் சதுர்வேதியுடன் படுமோசமான காட்சிகளில் நடித்து அனைவரையும் வாய்ப்பிளக்க வைத்திருக்கிறார்.

தற்போது இறுக்கமான ஆடையணிந்து கிளாமர் போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துள்ளார்.