பளபளக்கும் புகைப்படம்!! இளசுகளை தன்பக்கம் ஈர்க்கும் நடிகை மாளவிகா மோகனன்..

Malavika Mohanan Indian Actress Tamil Actress Actress Thangalaan
By Edward Mar 10, 2024 07:45 PM GMT
Report

கேரளத்து பெண்ணாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பிரபலமானவர்களின் வரிசையில் டாப் இடத்தில் இருப்பவர் நடிகை மாளவிகா மோகனன். பட்டம் போலே என்ற மலையாள படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி நிர்ணயக்கம், தி கிரெட் ஃபாதர் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். தமிழில் நடிகர் ரஜினிகாந்த், சசிகுமார், திரிஷா நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் மீரா ரோலில் நடித்து அனைவரது கவனத்தை ஈர்த்தார்.

பளபளக்கும் புகைப்படம்!! இளசுகளை தன்பக்கம் ஈர்க்கும் நடிகை மாளவிகா மோகனன்.. | Actress Malavika Mohanan Latest Photoshoot Post

இதனை தொடர்ந்து நடிகர் விஜய்யின் மாஸ்டர், தனுஷின் மாறன் படத்தில் நடித்தும் பெரியளவில் வரவேற்பை பெறாமல் இருந்தார். இதன்பின் தன்னைவிட சின்ன வயது நடிகருடன் கிறிஸ்டி படத்தில் நெருக்கமாக நடித்தார். தற்போது இந்தியில் ருத்ரா படத்தில் நடித்தும் சியான் விக்ரம் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார் மாளவிகா மோகனன்.

மேலும், தி ராஜா சாப், யுத்ரா போன்ற படங்களிலும் நடித்துள்ள மாளவிகா மோகனன் இணையத்தில் ஆக்டிவாக இருந்து கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வருவார்.. தற்போது பளபளக்கும் கிளாமர் ஆடையணிந்து கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார் மாளவிகா மோகனன்.

GalleryGallery