நடிகை மாளவிகா மோகனனின் கிளாமர் லுக் புகைப்படங்கள்.. இதோ..

Malavika Mohanan Tamil Actress Actress Thangalaan
By Edward Sep 17, 2024 06:15 PM GMT
Edward

Edward

Report

மலையாள படங்களில் நடித்து வந்த மாளவிகா மோகனன், இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான 'தங்கலான்' முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படம் ரிலீஸ் ஆகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

நடிகை மாளவிகா மோகனனின் கிளாமர் லுக் புகைப்படங்கள்.. இதோ.. | Actress Malavika Mohanan Latest Photoshoot Post

தற்போது பாலிவுட்டில் அவர் நடித்த யுத்ரா படத்தின் Saathiya என்ற பாடலில் நடிகை சித்தாந்த் சதுர்வேதியுடன் படுமோசமான காட்சிகளில் நடித்து அனைவரையும் வாய்ப்பிளக்க வைத்திருக்கிறார்.

இப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், நடிகை மாளவிகா மோகனன் எடுத்த சமீபத்திய கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.