நடிகை மாளவிகா மோகனின் டிசர்ட் புகைப்படங்கள்.. மிரண்டுபோகும் ரசிகர்கள்..
Malavika Mohanan
Tamil Actress
Actress
Thangalaan
By Jai
தங்கலான்
மலையாள படங்களில் நடித்து வந்த மாளவிகா மோகனன், இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான 'தங்கலான்' முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படம் ரிலீஸ் ஆகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

புகைப்படங்கள்
தற்போது பாலிவுட்டில் அவர் நடித்த யுத்ரா படத்தின் Saathiya என்ற பாடலில் நடிகை சித்தாந்த் சதுர்வேதியுடன் படுமோசமான காட்சிகளில் நடித்து அனைவரையும் வாய்ப்பிளக்க வைத்திருக்கிறார்.
இப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், தற்போது இறுக்கமான டிசர்ட் அணிந்து ரசிகர்களை மிரளவைக்கும் புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார் மாளவிகா மோகனன்.