மிரர் செல்ஃபியில் மயக்கும் நடிகை மாளவிகா மோகனன்..

Malavika Mohanan Master Movie Tamil Actress Actress Thangalaan
By Edward Oct 24, 2024 02:30 PM GMT
Edward

Edward

in Celebrity
Report

மாளவிகா மோகனன்

மலையாள படங்களில் நடித்து வந்த மாளவிகா மோகனன், மாஸ்டர் படத்தின் விஜய்க்கு ஜோடியாக நடித்து அதன்பின், இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான 'தங்கலான்' முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மிரர் செல்ஃபியில் மயக்கும் நடிகை மாளவிகா மோகனன்.. | Actress Malavika Mohanan Mirror Selfie Photos Post

படம் ரிலீஸ் ஆகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது பாலிவுட்டில் அவர் நடித்த யுத்ரா படத்தின் Saathiya என்ற பாடலில் நடிகை சித்தாந்த் சதுர்வேதியுடன் படுமோசமான காட்சிகளில் நடித்து அனைவரையும் வாய்ப்பிளக்க வைத்திருக்கிறார்.

மேலும் சர்தார் 2, தி ராஜா சாப் போன்ற படங்களிலும் நடித்து வருகிறார் நடிகை மாளவிகா மோகனன். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன், தற்போது கருப்புநிற ஆடையணிந்து மிரர் செல்ஃபி புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை மயக்கியுள்ளார்.