உச்சக்கட்ட கவர்ச்சியில் நடிகை மாளவிகா மோகனன்!! வர்ணித்து தள்ளும் ரசிகர்கள்..
மலையாள சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழில் பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன்.
இப்படத்திற்கு பின் இணையத்தில் ஆக்டிவாக இருந்து கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து இயக்குனர்களின் கவனத்தை ஈர்த்தார். அப்படி நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்திலும், தனுஷின் மாறன் படத்தில் நடித்தார்.
ஆனால் இரு படத்திலும் சரியான ஸ்கோப் கிடைக்காமல் போட்டோஷூட் பக்கமே சென்றுவிட்டார். தற்போது விக்ரம் - பா ரஞ்சித் கூட்டணியில் உருவாகியுள்ள தங்கலான் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களால் மயக்கி வரும் மாளவிகா மோகனன், சிகப்பு நிற அடையணிந்து பொங்கல் வாழ்த்து கூறி புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.
Happy Pongal & Happy Sankranti to everyone celebrating! ?✨?
— Malavika Mohanan (@MalavikaM_) January 15, 2024
Wish you a year filled with success, happiness & abundance! ?? pic.twitter.com/0SlIZ82LVc