நடிகை மாளவிகா மோகனன்-ஆ இது!! இளம் வயதில் ஆள் அடையாளம் தெரியாமல் இருக்காரே..
மலையாள சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழில் பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன்.
இப்படத்திற்கு பின் இணையத்தில் ஆக்டிவாக இருந்து கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து இயக்குனர்களின் கவனத்தை ஈர்த்தார். அப்படி நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்திலும், தனுஷின் மாறன் படத்தில் நடித்தார்.
ஆனால் இரு படத்திலும் சரியான ஸ்கோப் கிடைக்காமல் போட்டோஷூட் பக்கமே சென்றுவிட்டார். தற்போது விக்ரம் - பா ரஞ்சித் கூட்டணியில் உருவாகியுள்ள தங்கலான் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.
கவர்ச்சியான உடல், அழகிய முகம் என்று மாளவிகா கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அவர் இளம் வயதில் நடிப்பு கற்றுக்கொள்ளும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மாளவிகா மோகனன் -ஆ இது என்று கூறும் அளவிற்கு அவர் ஆள் அடையாளமே தெரியாமல் இருந்திருக்கிறார்.
Master movie kku appo irundhe practice panniruka pola? pic.twitter.com/HfgsuMfz08
— Soul Wanderer? (@dumbinfidel) January 16, 2024