புத்தம் புதிய காரை வாங்கியுள்ள இளம் நடிகை மமிதா பைஜு... விலை எவ்வளவு..
Tamil Actress
Mamitha Baiju
By Yathrika
மமிதா பைஜு
கடந்த சில மாதங்களுக்கு முன் ரசிகர்களை ஆட்டம் போட வைத்தவர் தான் நடிகை மமிதா பைஜு.
அவர் சூர்யாவுடன் இணைந்து நடித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலும் அதற்காக மமிதா பைஜு போட்ட ஆட்டமும் செம ஹிட்டானது.

அப்பாடலை வைத்து ரசிகர்கள் பலரும் ரீல்ஸ் வீடியோ எடுத்தார்கள். இப்போது உள்ள ரசிகர்களின் ஆசை நாயகியாக வலம் வரும் மமிதா பைஜு தற்போது ஒரு புதிய காரை வாங்கியுள்ளார்.
நடிகை மமிதா பைஜூ அண்மையில் Volkswagen Taigun என்கிற கார் வாங்கியுள்ளார். இந்த காரின் விலை ரூ. 23 லட்சம் என தகவல் வெளியாகியுள்ளது.