நாகினி சீரியல் புகழ் நடிகை மௌனி ராயின் ஸ்டைலிஷ் போட்டோஸ்
Bollywood
Viral Photos
Actress
By Bhavya
மௌனி ராய்
தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த நாகினி சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை மௌனி ராய். அந்த சீரியல் மூலம் மக்கள் மத்தியில் இடம் பெற்ற இவர் தற்போது பாலிவுட் திரையுலகில் பிரபலமான பல நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.
சமீபத்தில் தான் நடிகை மௌனி ராய் அவருடைய காதலர் சூரஜ் நம்பியாரை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், தற்போது இவர் மாடர்ன் உடையில் கண்கவரும் அழகில் இருக்கும் ஸ்டில்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,