உச்சம் தொட்ட படுக்கையறை காட்சி!. சின்ன பசங்களுக்கு அந்த மாதிரியான அட்வைஸ் கொடுத்த மிருணாள் தாகூர்
Tamannaah
Mrunal Thakur
Kajol
By Dhiviyarajan
சின்னத்திரை நடிகையாக அறிமுகமாகி தற்போது பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வருபவர் மிருணாள் தாகூர்.
இவர் கடந்த ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான சீதா ராமம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் லஸ்ட் ஸ்டோரீஸ் 2 வெளியானது. அதில் படு கவர்ச்சியான லிப் லாக் , படுக்கையறை காட்சிகள் இடம் பெற்று இருந்தது.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய மிருணாள் தாகூர், " செக்ஸ் மற்றும் காமத்தைப் பற்றி முதிர்ச்சியடைந்த உரையாடல் முக்கியமானது என்று நான் நம்புகிறேன்.
சின்ன பசங்களுக்கு காமத்தை குறித்து சொல்லி கொடுக்க வேண்டும். இதனால் தவறான தகவல் மற்றும் பழக்கத்தில் இருந்து வெளிவர முடியும் என்று கூறியுள்ளார்.