ஆரஞ்சு நிற கிளாமர் ஆடையில் மயக்கும் நடிகை மிருணாள் தாகூர்..
Photoshoot
Bollywood
Indian Actress
Mrunal Thakur
Actress
By Edward
மிருணாள் தாகூர்
தெலுங்கில் துல்கர் சல்மான் ஹீரோவாக நடித்து வெளிவந்த திரைப்படம் சீதா ராமம். இப்படத்தில் கதாநாயகியாக நடித்து ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்தவர் நடிகை மிருணாள் தாகூர்.
பாலிவுட் திரையுலகில் நடித்து வந்த மிருணாள் தாகூருக்கு சீதா ராமம் படம் நல்ல பிரபலத்தை தென்னிந்திய சினிமாவில் ஏற்படுத்தி கொடுத்தது.
தொடர்ந்து தெலுங்கில் இவர் நடிப்பில் வெளிவந்த Hi நானா திரைப்படமும் மாபெரும் வெற்றியடைந்தது. தற்போது, Son Of Sardaar 2 படத்தில் நடித்துள்ள மிருணாள், அப்படத்தின் தி போ போ என்ற பாடலுக்கு கிளாமர் லுக்கில் ஆடி மயக்கியுள்ளார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மிருணாள் தாகூர், ஆரஞ்சு நிற கிளாமர் ஆடையில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.





