நீச்சல் உடை அணிந்த ஒருத்தி இப்படி பார்த்தா!! 43 வயதான நடிகை மும்தாஜின் தற்போதைய நிலை..

Mumtaz Bigg Boss Mumtaj Tamil Actress Actress
By Edward Mar 10, 2024 08:30 AM GMT
Report

குஷி படத்தில் விஜய்யுடன் கவர்ச்சி ஆட்டம் போட்டு அனைவரையும் கவர்ந்து வந்தார். சிறுவயதில் நடிக்க ஆரம்பித்து தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து பிரபலமான மும்தாஜ், சில காலம் வாய்ப்பில்லாமல் காணாமல் போனார் நடிகை மும்தாஜ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரீஎண்ட்ரி கொடுத்தார் மும்தாஜ்.

நீச்சல் உடை அணிந்த ஒருத்தி இப்படி பார்த்தா!! 43 வயதான நடிகை மும்தாஜின் தற்போதைய நிலை.. | Actress Mumthaj About Reason Of Quit Cinema

சமீபத்தில் கூட வீட்டு வேலைக்காரப்பெண்ணை கொடுமைபடுத்தியதாக எழுந்த புகாரில் சிக்கினார். தற்போது 43 வயதாகியும் இன்னும் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வருகிறார். Auto Immune என்று சொல்லக்கூடிய ஒரு பிரச்சனை என் உடலில் கண்டறியப்பட்டது.

அதன்பின் திருமணம் வேண்டாம் என்ற முடிவை எடுத்துவிட்டேன். திருமண யோசனை தற்போது இல்லாமல் இருக்க அது தான் காரணம். பல பிரபோசல்கள் வந்தும் இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் நினைப்பு என்னிடம் இல்லை என்று ஓப்பனாக கூறியிருக்கிறார்.

நீச்சல் உடை அணிந்த ஒருத்தி இப்படி பார்த்தா!! 43 வயதான நடிகை மும்தாஜின் தற்போதைய நிலை.. | Actress Mumthaj About Reason Of Quit Cinema

மேலும், நான் இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தவள் என்பதால் குர் ஆன் பற்றி நன்றாக தெரியும். அதில் சொல்லப்பட்ட விசயத்தில் சரியான அர்த்தம் தெரியாமல் இருந்தது. ஒரு கட்டத்தில் அதுபுரிய ஆரம்பித்த போது எனக்குள் மாற்றங்கள் மெல்ல மெல்ல ஆரம்பித்தது. அதன் காரணமாக தான் சினிமாவில் இனிமேல் நடிக்க மாட்டேன் என்று முடிவெடுத்து விலகிவிட்டேன்.

சினிமாவில் இருந்து விலக அல்லாஹ் தான் காரணம் என்றும் அவர் என்னிடம் மாற்றங்களை ஏற்படுத்தியது. ஒருநாள் என் வீட்டில் அமர்ந்திருந்த போது விலகிய ஆடையை நானே என்னை அறியாமல் சரி செய்தேன். வெளியில் செல்லும் போது கண்ணியமாக ஆடையணிந்தேன்.

நீச்சல் உடை அணிந்து சினிமாவில் நடித்த ஒருத்தி இப்படிப்பட்ட உடை அணிவது நிச்சயம் அனைவருக்கும் வித்தியாசமாகத்தான் இருக்கும் என்று நடிகை மும்தாஜ் உணர்ச்சிகரமாக பேசியிருக்கிறார்.