உடல் எடை குறைத்து ஆளே மாறிய நடிகை நமிதா..
Namitha
By Karthick Raja
சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்த நடிகைகளில் ஒருவர் நமிதா. இவர் தற்போது படங்கள் நடிப்பதை தவிர்த்து வருகிறார்.
கடந்த 2017-ஆம் ஆண்டு தனது நீண்டநாள் காதலரை திருமணம் செய்து செட்டில் ஆன நமிதாவிற்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில், 100 கிலோ வரை உடல்எடை கூடியவர் தற்போது அதிரடியாக எடையை குறைத்துள்ளார். 32 கிலோ வரை குறைத்து கிட்டத்தட்ட 68-69 கிலோ வரை இருப்பதாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
அவரது சமீபத்தில் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், 'அட நம்ம நடிகை நமீதாவா இது' என வியந்து பார்க்கிறார்கள். இதோ அந்த புகைப்படங்கள்..