திருமணமாகி 5 வருடம் கழித்து கர்ப்பமான நடிகை நமீதா.. டபுள் கொண்டாட்டத்தில் புருஷன்..

Namitha Indian Actress
By Edward Aug 20, 2022 01:15 PM GMT
Report

90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை நமீதா. குறுகிய காலக்கட்டத்தில் மச்சான் என்று கூப்பிட்டு ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வந்தார்.

அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து பிரபலமான நமீதா உடல் எடையை அதிகரித்ததால் வாய்ப்புகளை இழந்து வந்தார். அதன்பின் பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

நிகழ்ச்சிக்கு பிறகு உடல் எடையை முற்றுலுமாக குறைத்த நமீதா, வீரேந்திர செளத்ரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 40 வயதில் திருமணமாகி 5 ஆண்டுகளுக்கு பிறகு கர்ப்பமாகினார் நமீதா.

இந்நிலையில் நமிதாவிற்கு இரட்டை குழந்தை பிறந்துள்ள செய்தியை வெளியிட்டுள்ளார். இதற்கு ராதிகா சரத்குமார், குஷ்பூ, கிகி விஜய், விஜே அஞ்சனா உள்ளிட்ட பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.