கிளாமர் ஆடையில் காட்டுவாசிகளுக்கு நடுவில் நடிகை நந்திதா!! வீடியோ வைரல்..

Nandita Swetha Tamil Actress Actress
By Edward Jul 18, 2023 01:30 PM GMT
Report

நடிகர் விஜய் சேதுபதி நடித்த இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலக்குமாரா படத்தில் குமுதா கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தை ஈர்த்து வந்தவர் நந்திதா ஸ்வேதா.

இப்படத்தினை தொடர்ந்து லோ பட்ஜெட் படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தார். ஆனால் போகபோக வாய்ப்பு தமிழில் குறைந்ததால் தெலுங்கு சினிமா பக்கம் சென்றதோடு கிளாமராக நடிக்கவும் தயாராகினார்.

சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் நந்திதா, வாய்ப்பிற்காக கிளாமர் போட்டோஷூட் நடத்தி ரசிகர்களை மிரள வைத்து வருகிறார்.

இந்நிலையில் இதுவரை இல்லாத அளவிற்கு நந்திதா தெலுங்கு நடிகருடன் HIDIMBHA என்ற படத்தில் படுக்கையறை காட்சி முத்தக்காட்சி என்று நடித்து வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.

சமீபத்தில் அப்படத்தில் IAmTheBadGuy என்ற பாடலுக்கு நடிகருடன் நடித்து ஷாக் கொடுத்தார். மேலும் தற்போது கிளாமர் லுக்கில் காட்டுவாசிகள் போல் மேக்கப் போட்டவர்களுடன் ரீல்ஸ் வீடியோவை எடுத்து பகிர்ந்துள்ளார்.