40 வயதான நடிகை நயன்தாராவா இது!! முகம் சுருங்க அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்க..
Nayanthara
Tamil Actress
By Jai
தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் நடிகை நயன்தாரா, அன்னப்பூரணி படத்திற்கு பின் மண்ணாக்கட்டி என்ற படத்தில் நடித்து வருகிறார். இதற்கு முன் பாலிவுட் வரை சென்று ஜவான் படத்தில் முக்கிய ரோலில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.
நடிப்பை தாண்டி நடிகை நயன் தாரா, தயாரிப்பு நிறுவனம், உடலுக்கு தேவையான அழகு சாதனங்கள், ஸ்கின் கேர் சம்மந்தமான பல பிராடெக்கள் என்று பல தொழில்களை நடத்தி கோடிகளில் சம்பாதித்து வருகிறார்.
சமீபத்தில் கூட 9 ஃபெமி என்ற நேப்கினையும் அறிமுகப்படுத்தி இருந்தார். தற்போது விளம்பர படத்திற்காக போட்டோஷூட் எடுத்துள்ளார். அந்த குழுவினருடன் நயன் தாரா புகைப்படமும் எடுத்துக் கொண்டிருக்கிறார். நயன் தாராவை பார்த்த பலருன் முகம் சுருங்கி போய்விட்டதாக கருத்துக்களை கூறி வருகிறார்கள்.



