நடிகை நயன்தாராவிற்கு ஆப்பு வைத்த Hackers... உஷாரான பிரபலம்

Nayanthara
By Yathrika Sep 13, 2024 02:30 PM GMT
Report

நயன்தாரா

தமிழ் சினிமாவில் நம்பர் 1 நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என அடுத்தடுத்து வெற்றிப்படங்கள் கொடுத்து வருகிறார். 

படங்கள், சொந்த தொழில் என பிஸியாக இருந்த நயனிடம் Hackers கைவரிசை காட்டியுள்ளனர். 

அவரது அக்கவுண்டை யாரோ ஹேக் செய்துள்ளார்களாம். இதனை அறிந்த நயன்தாரா உடனே பதிவு போட்டு மற்றவர்களை உஷார் செய்துள்ளார்.